* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* உலகில் மின் தடை இல்லாத நாடு – குவைத்
* மூன்று அடிப்படை நிறங்கள் – சிவப்பு , மஞ்சள் , நீலம்
* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் – thorth
* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு – பராகுவே (தென்அமெரிக்கா )
* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு – இந்தியா
* சத்தில்லாத உணவு – நீர்
* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் – கோழிமுட்டை
* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் – 1960 தாயகம் – மெச்சிக்கோ
* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் – பொஸ்டன்
* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு – தபால் தலை சேகரிப்பு
* சுத்தமான தங்கத்தின் கரட் – 24கரட்
* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு – 10 அடி
* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் – fido
* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் – வட்டம்
thanks for this helpful GK
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு