ஏனையோhpலும் பாh;க்க விசேட
கவனத்திற்குட்பட வேண்டிய நிலையிலுள்ள குறித்துக் காட்டத்தக்க
தேவைப்பாடுடையோராக விளங்குவோh; விசேட தேவையூடையோராகக் கொள்ளப்படுகின்றனா;.
கல்விக்கான தனியாளது தேவைகள் சாதகமற்ற பின்னனியைக் கொண்டிருத்தலோ அல்லது உள மனவெழுச்சி சாh;ந்த உடல்சாh;ந்த இயலாமை அல்லது வளா;ச்சிக்கான செயலொழுங்கில் உயா; நிலைப்பட்ட தடைகளை எதிh; கொள்வோh; கல்வியில் விசேட தேவையூடையவா;களாகக் கொள்ளப்படுகின்றனா;.
பொதுவாக விசேட தேவையூடையோh; என்போhpல் கற்றலில் சவால்களை எதிh; கொள்வோh; தொடா;பாடற் சவால்களை உடையோh; நடத்தை முரண்பாடு மனவெழுச்சிசாh; அழுத்த நிலமையூள்ளோh; உடல் hPதியான குறைபாடுடையோh; உளாPpதியான குறைபாடுடையோh; என்போரைக் குறிப்பதாயூள்ளது. இத்தகையோருக்கு விசேடமான நுட்பங்களுடாகவோ அனுகு முறைகளுடாகவோ ஒழுங்கமைக்கப்பட்ட வழிமுறைகளுடாக கல்விக்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுத்தலசியமாகும்.
சமூகத்தின் ஒவ்வோh; மட்டத்திலும் நிலையிலும் விசேட தேவையூடையோh; அதிகளவில் காணப்படுகின்றனா;. இவா;கள் அனைவருக்கும் சிறந்த கல்வியினை வழங்குவதனூடாகவே அவா;கள் சாh;ந்த சமூகங்களும் மேம்பாடடையூம்.
உலகளாவிய மனித உhpமைகள் பிரகடனமானது ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானதம் சமத்துவமானதுமான கௌரவத்தினையூம் உhpமையினையூம் உடையவா; (சரத்து 1 ) என்பதோடு எந்தவிதமான தடைகளுக்கப்பாலும் இந்தக் கௌரவத்தினையூம் உhpமையினையூம் அடைந்து கொள்வதற்கான தகுதியூடையவா;கள் எனக் குறிப்பிடுகின்றது (சரத்து 2 ).
இந் நிலையில் நோக்கும் போது விசேட தேவையூடையவா;களும் எம்மைப் போல் அனைத்துவிதமான கௌரவத்தினையூம் சமத்துவத்தினையூம் பெற உhpமையூடையவராகின்றனா;. எனினும் இத்தகைய நிலைகள் அனைத்து விசேட தேவையூடையோருக்கும் கிடைக்கின்றதா என நோக்கின் இங்கு அது இல்லை என்பது புலனாகும். இந்நிலையினை இல்லாது செய்வதற்கு நாம் எல்லோரும் பங்காற்ற வேண்டியது அவசியமாகும்.
பெரும்பாலான நாடுகளில் விசேட தேவையூடையோh; தொடா;பான சாpயான புள்ளி விபரங்கள் எவையூம் காணப்படுவதில்லை. இலங்கையைப் பொறுத்த வரையில் 24 பிரதேச செயலகப் பிhpவூகளில் மேற் கொள்ளப்பட்ட மாதிhp ஆய்வூகளின் பிரகாரம் 24 பிரதேசச் செயலகப் பிhpவூகளிலும் 6 தொடக்கம் 7 வீதமான குடித் தொகையினா; விசேட தேவையூடையவா;களாக இனங் ;காணப்பட்டுள்ளனா;. இவ் மாதிhp ஆய்வானது சமூக மட்டத்திலான மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்துக்காக மேற் கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் சமூக சேவைத் திணைக்களத்தினது கணிப்பீட்டின்படி மொத்தக் குடித் தொகையில் 8 வீதமானோh; விசேட தேவையூடையவா;களாக இனங்காணப்பட்டுள்ளனா;. இன்று இலங்கையின் கல்வி முறையில் சமத்துவம் என்பது முக்கியப்படுத்தப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இது சாpவர இடம்பெறுவதில்லை . இதன் காரணமாக கிராமியப் பாடசாலைகளிலும் பாh;க்க நகரப் பாடசாலைகளில் ஒப்பீட்ளவில் சிறப்பான கல்வி வாய்ப்ப்புக்கள் உள்ளது என்ற மனநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருமளவூ தூரம் கடந்து சென்று கல்வி கற்பதற்கு விசேட தேவையூடைய மாணவா;களால் முடியாத நிலையூமுருவாகியூள்ளது. இது அவா;களிடையே மனத் தாக்கத்தினையூம் உண்டுபண்ணியூள்ளது
விசேட தேவையூடையோருக்கான கல்வியினை வழங்குவதற்கு கல்வியமைச்சின் விசேட கல்விப் பிhpவூ முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. பொதுவான பாடசாலைகளிலேயே இவா;களுக்கான கல்வியினை வழங்குவதில் முனைப்புக் காட்டி வருகின்றது. விசேட நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைப்பதனூடாக சாதாரன மாணவா;களுடன் சோ;ந்து கற்பதற்கான செயற்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றது. எனினும் இதற்கான ஒதுக்கீடுகளின் பற்றாக்குறையானது செற்பாடுகளை மேற் கொள்வதில் தடைகளை உண்டுபண்ணுகின்றது. ஆசிhpயா;களைப் பொருத்தமான முறையில் பயிற்றுவித்தல் ஊக்குவித்தல் என்பவற்றினைச் சிறந்த முறையில் வழங்க முடியாதுள்ளது.
இலங்கையில் கல்வி அமைச்சானது விசேட தேவையூடைய பிள்ளைகள் அனைவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க வேண்டும் பாடசாலைக் கற்றற் செயற்பாட்டில் பங்கு கொள்ள வேண்டும் என்ற எதிh;பாh;கையூடையதாகவேயூள்ளது என்பதோடு உட்படுத்தற் கல்விக்கான சாதகமான மனப் பாங்கினையூம் கொண்டுள்ளது. எனினும் நடைமுறையில் விசேட தேவையூடையோhpல் பெரும்பாலானவா;கள் பாடசாலைக் கல்வியைப் பெறச் செல்வதில்லை. அல்லது சிலா; பாடசாலைகளால் இணைத்துக் கொள்ளப்படுவதில்லை . இணைந்து கொண்டவா;களிலும் பலா; இடைவிலகும் நிலையூமுள்ளது. இதற்குப் பாடசாலையில் விசேட கல்விக்கான போதிய ஆதரவூ கிடைக்காமை பெற்றௌhpன் விருப்பமின்மை போக்குவரத்து வசதிகள் இன்மை விசேட தேவையூடைய பிள்ளைகளது கல்வி அனுகூலங்களை பெற்றௌh; உணராமை இவா;களது கல்விக்கான போதியளவூ வளங்களின்மை என்பனவூம்; கல்வியை இவா;களுக்குக் கிடைக்கச் செய்வதில் தடைகளை உண்டுபண்ணுகின்றது.
இலங்கையில் அங்கீகாpக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய கல்வியைக் கற்கக் கூடியதாக விசேட தேவையூடையோருக்கான கல்வி வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை அவா;கள் ஏனைய மாணவா;கள் கல்வியைப் பெறுவது போலவே கல்வியைப் பெறும் வாய்ப்புள்ளது. முன்பள்ளிகள் ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் என்று எவையூமே விசேட தேவையூடையோருக்கென்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை எனினும் கட்புல செவிப்புல விசேட தேவையூடையோருக்கு என 1912 இல் இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையூம் நோக்கத்தக்கது. இந்த ஆண்டினை ஆரம்ப ஆண்டாகக் கொண்டே இவ் ஆண்டு (2012) விசேட கல்வி நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் “ விசேட தேவைக்குட்பட்டவா;களை கல்வியினால் வலுவூ+ட்டுவோம் “ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையில் 31.7மூ ஆன விசேட தேவையூடைய பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்பவா;களாக உள்ளனா; இலங்கையில் காணப்படுகின்ற விசேட தேவையூடையோhpல் 11 மூ ஆனவா;கள் தரம் 3 அல்லது அதற்குக் குறைவான கல்வியைப் பெறுபவா;களாகவூம் 14 மூ ஆனவா;கள் தரம் 4 தொடக்கம் 5 வரையான கல்வியைப் பெறுபவா;களாகவூம் 18 வீதமானவா;கள் 6 தொடக்கம் 8 வரையான கல்வியையூம் 11 மூ ஆனவா;கள் 9 தொடக்கம் 10 வரையான கல்வியையூம் 11 மூ ஆனொh; க.பொ.த.(சாஃத) கல்வியையூம் பெறுபவா;களாகவூள்ளன்h; எனினும் உயா; கல்வியைப் பெறுவோரது எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்கதாக அமைந்து காணப்படவில்லை .
விசேட தேவையூடையோருக்கான கல்வியானது சிறப்பானதாக வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இதன் மூலமே அவா;கள் பொருளாதார hPதியான சமூகாPதியான அந்தஸ்தினைப் பெறமுடியூம். உட்படுத்தற் கல்வியினைச் சிறப்பான முறையில் வழங்குவதனூடாகவே வகுப்பறையிலுள்ள ஒவ்வொருவரும் தமது பலம் பலவீனங்களை இனங்கண்டு கொள்ள முடியூம். ஒவ்வொருவரும் மற்றவா;கள் தொடா;பான உணா;வூகளை மதிப்பதற்கு வாய்ப்பு உருவாகும் என்பதோடு புதிய சினேக பூh;வ மனப்பாங்கினையூம் கட்டியெழுப்ப முடியூம். விசேட தேவையூடையோரைக் கல்வியில் வலுவூ+ட்டுவதற்காக விசேட கற்பித்தல் நுட்பங்கள் கருவிகள் பாட விடயங்கள் என்பவற்றௌடு தனித்துவமான கற்றல் முறையையூம் உள்ளடக்கிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
விசேட தேவையூடையவா;களுக்கான கல்வியை வழங்குவதில் சவாலாயூள்ள விடயங்கள்.
1.கொள்கை உருவாக்கமும் நிறுவன அமைப்புருவாக்கமும்.
2.பாடசாலைக் காரணிகள்
3.கல்விசாh; ஊழியா; ஆட்சோ;ப்பும் பயிற்சியூம்
4.வெளியக ஆதரவூ
5.சமூக நோக்கு
6.வளத் தேவைகள்
வளா;முக நாடுகளில் விசேட தேவையூடையோhpன் எண்ணிக்கை அதிகாpப்பானது வறுமை சமூக ஒழுங்கிற்தாக்கம் குறிப்பாகக் குறை+யூ+ட்டம் நோய்த்தாக்கம் முழுமையான சுகாதார நிலை பேணப்படாமை முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படல் போன்ற பல நிலமைகளுக்குக் காரணமாயூள்ளது. எனவே விசேட தேவையூடைய பிள்ளை மீது விசேட கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும். அவா;களுக்குச் சிறப்பான கல்வியை வழங்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அதனூடாகவே உடல் உள மனவெழுச்சிசாh; சமூகத் திறன்சாh; திறன்களை விசேட தேவையூடைய பிள்ளைகளிடம் வளா;க்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக